வெண்முரசு நாவல் வரிசையின் முதல்நாவலான முதற்கனல் அச்சாகிவிட்டது. அதன் சிறப்புப்பதிப்பு 600 பிரதிகளும் வரும் 11,12 தேதிகளில் நான் கையெழுத்திட்ட பின்னர் பணம்கட்டியவர்களுக்கு அனுப்பப்படும்.சிறப்புப்பிரதிகள் விற்பனைக்கு அல்ல.
சிறப்புப்பதிப்பின் பாதி விலைக்கே [ ரூ 300 ] மலிவுப்பதிப்பு வெளியாகிறது. ஏப்ரல் 11க்குப்பின் அது கடைகளில் கிடைக்கும்