பேரன்புக்குரிய ஜெயமோஹன் அவர்களுக்கு,
தங்களின் பேருழைப்பில் வளர்ந்துவரும் மகாபாரதம் என் நாளினை முழுமை செய்கிறது. அதற்கு முதற்கண் நன்றிகள்.
இதைப் படித்தேன்:
உங்களின் இந்தப்பகுதி வந்த நாளிலேயே என் முகநூல்பக்கத்தில் எழுதிய பதிவிது:
https://www.facebook.com/java.kumar.10/posts/271254466361572
லெம்னிஸ்கத் என்ற இந்த முடிவிலியின் சின்னத்தை உலகெங்கும் பாகன்மார் தன் வாலையே விழுங்கியிருந்த பாம்பின் வடிவிலேயே குறித்தனர். முடிவிலியின் சின்னம் – உலகெங்கிலும்..
***
மேலும் தங்களின் எழுத்தால் தூண்டப்பட்டு ஜாவானிய மஹாபாரதத்திலிருந்து எடுத்தெழுதிய சிகண்டியின் கதையிது:
எப்போதாவது நேரம் கிட்டுகையில் பார்க்கவும்.
அன்புடன்,
ஜாவா குமார்