டி.ஆர்.நாகராஜ்

1933ஆம் ஆண்டு இரட்டை வாக்குரிமையை எதிர்த்து காந்தி இருபத்தியோரு நாட்கள் பூனாவின் ஏர்வாடா சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கிறார். அங்கே ஒரு ஹரிஜன இளைஞன் படிப்புதவி தொகை சம்மந்தமாக அவரை சந்திக்கிறான். சந்திப்பின் மூலம் அந்த உதவித்தொகை குறித்த உத்தரவாதத்தை பெற விரும்புகிறான். உரையாடலின்போது அவன் கண்களில் நீருடன் காந்தியிடம் அவர் தங்களை விட்டு சென்றுவிடக்கூடாது என்று இறைஞ்சுகிறான். அதற்கு அவர் நான் உங்களை விட்டு சென்று விடுவேன் என்று ஏன் சொல்கிறாய், இதோ உனக்கு உறுதி அளிக்கிறேன், உண்ணாவிரதம் முடியும் திங்கட்கிழமையின் மதியப்பொழுதில் நீயே வந்து எனக்கு ஆரஞ்சு பழச்சாறை அளித்து என் உண்ணாவிரதத்தை நிறைவு செய், அதன் பின் நாம் உன் படிப்புதவித்தொகை சம்மந்தமாக பேசுவோம் என்று சொல்கிறார். ஆனால்…

டி.ஆர்.நாகராஜ் பற்றிய சர்வோத்தமனின் கட்டுரை

காந்தியும் அம்பேத்காரும்

டி.ஆர் நாகராஜ் கட்டுரை

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 28
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 29