சொல்வனம் இலக்கிய இணைய இதழின் நூறாவது மலர் அசோகமித்திரன் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. அசோகமித்திரனைப்பற்றி பலகோணங்களில் எழுதப்பட்ட முக்கியமான கட்டுரைகள் அடங்கிய மிகச்சிறந்த தொகுப்பு இது. இத்தனை அழுத்தமான தொகுதியாக சமீபத்தில் ஓர் இலக்கியமலர் வெளிவந்ததில்லை என்றே தோன்றுகிறது.
சொல்வனம் நூறாவது இதழ்