வெண்டி டானிகர் – மீண்டும்

டானிகரின் புத்தகம் குறித்த உங்கள் கட்டுரைக்கு வந்த எதிர்வினைகளை வாசித்தேன். இன்று டானிகரை ஆதரிப்பவர்கள் மனு ஸ்மிருதி குறித்த அவரது கருத்துக்களுக்காக அவரை நிச்சயம் எதிர்ப்பார்கள்.

அதே சமயம், அவரது இந்நூலில் அவதூறுகளும் குறைகளும் உண்டு. அந்த புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் குறைகள் விரவிக் கிடக்கின்றன. அவற்றை பேசும் ஒரு நீண்ட மதிப்புரையை இந்த தளத்தில் படிக்கலாம்.

http://vishalagarwal.voiceofdharma.com/articles/thaah/

நன்றி

முந்தைய கட்டுரைவெள்ளையானை -அடக்குமுறையும் சாதியும்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 49