அமரர் நித்தியகீர்த்திக்கு அஞ்சலி
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் (இணை)
Australian Tamil Literary & Arts Society (Inc.)
எதிர்வரும் 24-10-2009 ஆம் திகதி மாலை 5 மணிக்கு நடைபெறவிருக்கும் எமது சங்கத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில், அண்மையில் மறைந்த எமது சங்கத்தின் உறுப்பினர் அமரர் நித்தியகீர்த்தி அவர்களது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தி அவரது இலக்கியப்பணிகளை நினைவுகூரவிருக்கின்றோம். தங்களை இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
சங்கத்தின் ஆண்டுப்பொதுக்கூட்டமும் நித்தியகீர்த்தி நினைவு அஞ்சலி நிகழ்வும் நடைபெறும் இடம்:
Mount Waverley Youth Centre
45, Miller Crescent, Mount Waverley
அன்புடன்
லெ.முருகபூபதி
(பொதுச்செயலாளர்)