“ரசயாத்ரா” என்கிற இந்த படம், இந்தியாவின் கிருஷ்ண பக்தி மனதிற்குள் செல்லும் ஒரு யாத்திரை. ஹிமாலயம் முதல் யமுனைக் கரை வரை நிலத்தின் அழகை மட்டுமல்ல கிருஷ்ணனை, அவனைப் பற்றிய எண்ணத்தால் உருகும் அவன் தாஸர்களின் மனதையும் மிக அழகாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். எனது செக் நண்பர் ஒருவரால் இயக்கப்பட்டது. படத்தை இங்கே பார்க்கலாம், உங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். http://www.cultureunplugged.com/documentary/watch-online/play/50139/RASA-YATRA உங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் (ஆங்கிலத்தில் தெரிவித்தால் அவரிடம் கொண்டு சேர்க்கிறேன், இந்தியர்களின் கருத்தைக் கேட்க ஆர்வமாக உள்ளார்).
(முழுத்திரையில் பார்க்க காட்சிகள் கண்ணை நிறைக்கிறது)
நன்றி,
பிரகாஷ்[email protected]