பிங்கலநிறம் கொண்ட கூந்தலும் கரிய உடலும் கொண்ட மிருத்யு தேவி தன் புதல்விகளான வியாதி,சோகம்,ஜரா,திருஷ்ணை,குரோதம் ஆகியவர்களை அழைத்துக்கொண்டு விலகி ஓடி ஏழுகடல்களுக்குள் புகுந்துகொண்டாள்.
இதில் வரும் ஜரா-வின் பொருள் என்ன என்று பார்க்க வெட்டம் மாணியின் அகராதியில் தேடி முதுமை என்று அறிந்து கொண்டேன்.
வெண்முரசில் ஓரிரு வரிகளில் வரும் நுணுக்கமான பாத்திரங்களை பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இது உதவும். pdf மற்றும் kindle வடிவில் இணையத்தில் தரவிறக்க கிடைக்கிறது.
https://archive.org/details/puranicencyclopa00maniuoft
வெட்டம் மாணியைப் பற்றிய ஜெவின் கட்டுரை http://www.jeyamohan.in/?p=748
-Manikandan AV-
Stare, pry, listen, eavesdrop. Die knowing something. You are not here long.
http://www.livingincolors.com/