அறிவிப்பு ஜோ டி குரூஸுக்குப் பாராட்டுவிழா January 25, 2014 சாகித்ய அக்காதமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ டி குரூஸ் அவர்களுக்கு நெய்தல் எழுத்தாளர்கள் ஒருங்கிணைக்கும் பாராட்டு விழா வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி மாலை ஐந்து மணிக்கு லயோலா கல்லூரி [நுங்கம்பாக்கம் சென்னை] MRF ஹாலில் நிகழவிருக்கிறது. நான் பேசுகிறேன்