அன்புள்ள ஜெ ,
நீங்கள் போன முறை மெல்போர்ன் வந்த போது திரு.நோயல் நடேசன் அவர்களைப் பற்றியும்
அவர் வளர்ப்பு நாயையும் பற்றி எழுதியது ஞாபகம் இருக்கிறது.ஆனால் அவர் படைப்புகளை தேடிப்பிடித்து
படிக்கும் வாய்ப்பு கிட்டவில்லை.
நேற்றைய பதிவு கண்டபின் தேடிப்பார்த்தேன் , நோயல் தனது வலைதளத்தில் “அசோகனின் வைத்தியசாலை” நாவலைஒரு தொடராகவே எழுதியிருக்கிறார்.
http://noelnadesan.com/2013/02/
நோயல் அவர்களின் எழுத்துக்கு ஒரு அறிமுகமாகவும் , படிக்க நினைக்கும் நண்பர்களுக்கு உதவியாகவும் இருக்கும்
அன்புடன்.
கார்த்திக்