தெளிவத்தை ஜோசப்- இளவயதுப்படங்கள்

தெளிவத்தை ஜோசப் மாணவராக

தெளிவத்தை ஜோசப் மாணவராக

காதலித்து மணந்துகொண்ட மனைவியுடன் தெளிவத்தை ஜோசப்

தெளிவத்தை ஜோசப் மனைவியுடன்

மகளின் பிறந்தநாள் விழாவில் தெளிவத்தை ஜோசப்

தெளிவத்தை நண்பர்களுடன்

இரண்டு இரவுகள் தண்ணீரை மட்டும் குடித்துக் கொண்டு அந்த தியேட்டருக்குள்ளேயே இருந்தோம். இந்த சம்பவத்தை வாழ்நாளில் என்னால் மறக்கவே முடியாது’ என்று தான் உயிர் மீண்ட கதையை சொல்லி முடித்தார் ஜோசப்.

மணி ஸ்ரீகாந்தன் – தமிழகத்தில் ‘விஷ்ணுபுரம்’ விருது பெறும் தெளிவத்தையுடன் சில நிமிடங்கள்…..

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா -சுரேஷ்
அடுத்த கட்டுரைஇன்று கோவை வருகிறேன்