விஷ்ணுபுரம் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதை முன்னிட்டு SBS வானொலியின் சஞ்சயனுக்கு தெளிவத்தை ஜோசப் அவர்களின் பேட்டியின் ஒலிப்பதிவு .
‘ஐம்பது வருடங்களுக்குமேலாக தெளிவத்தை ஜோசப் எழுதுகிறாரே, ஒரு தொழிலாளிக்காவது ஐம்பது சதம் கூலியாவது கூடியிருக்கிறதா?’ அக்காலத்தைய ஒரு முற்போக்குக் கேள்வி.
‘அன்றெல்லாம் மலையகத்தமிழர் என்று சொல்லிக்கொள்ள மாட்டார்கள். இப்போது நான் மலையகத்தான் என்கிறார்கள். அதை சொல்லவைத்தது அரசியல் அல்ல. இலக்கியம்’
தெளிவத்தையின் சகஜமான, ஆணித்தரமான , நகைச்சுவையான பேட்டி
கார்த்திக்