ரேமண்ட் கார்வர் நூல் வெளியீட்டுவிழா

குழும நண்பரான விஜயராகவன் பிற நண்பர்களுடன் சேர்ந்து மொழியாக்கம் செய்த ரேமண்ட் கார்வரின் சிறுகதைகள் காலச்சுவடு வெளியீடாக வெளிவருகிறது. நூலின் தலைப்பு ‘வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு’ இக்கதை சென்ற ஏற்காடு விஷ்ணுபுரம் விவாத அரங்கில் வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. நூல் தொகுப்பு செங்கதிர்.

நாளை [28.12.13 ] சென்னையில் திருவான்மியூர் spaces அரங்கில் வெளியீட்டு விழா நிகழ்கிறது. அனைவருக்கும் விஜயராகவன் சார்பில் அழைப்பு.

முந்தைய கட்டுரைவிருதுவிழா 2013 -புகைப்பட குறும்புகள்
அடுத்த கட்டுரைபல்லவர் எனும் தொடக்கம்