குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி தமிழ்துறையும் ‘மேலும்‘ வெளியீட்டகமும் இணைந்து நடத்தும் கலாப்ரியா கருத்தரங்கம்
நாள் 9-10-2009 வெள்ளிக்கிழமை
இடம் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி வளாகம்
தொடக்கவிழா காலை 9.30-10.30
வரவேற்புரை : முனைவர் சுப்புலட்சுமி
தலைமையுரை: சிவசு
வாழ்த்துரை: வண்ணதாசன்
வாழ்த்துரை: தொ.பரமசிவன்
வாழ்த்துரை: முனைவர் வெ.சசிகலா
கலாப்ரியா கவிதைகள் முதல் அமர்வு
காலை 11.முதல் மதியம் 1 மணிவரை
சுகுமாரன்
சுரேஷ்குமார் இந்திரஜித்
கண்டராதித்தன் நம்பி
முனைவர் வேலம்மாள்
இரண்டாம் அமர்வு
முனைவர் விக்டர் பாபு
தமிழவன்
ஏற்புரை
கலாப்ரியா
நன்றியுரை
முனைவர் .களஞ்சியம்மாள்
தொகுப்புரை
முனைவர் .மகாலட்சுமி
‘சிவசு’
மேலும் வெளியீட்டகம்
9443717804
கலாப்ரியா இணையதளம்
கலாப்ரியா விவரங்கள்