ம.பொ.சிவஞானம் பிள்ளை

மபொசி படங்களுக்காக இணையத்தில் தேடியபோது இந்த தளத்தைப்பார்த்தேன். ஆச்சரியமாக இருந்தது. வேளாளர்கள் இத்தனை வீரமாகவா இருப்பார்கள்.புலியெல்லாம்கூட இருக்கிறது. மரபின் மைந்தன் முத்தையா வீட்டில்கூட புலிகள் கிடையாது.

கிராமணி என்பது பிள்ளையே என்று அறிந்தேன். சற்று அகன்ற பார்வையில் சகல தமிழரையும் வேளாளர் என்று கொள்ளலாம் என்பது என் எண்ணமும் கூட. வாழ்க

http://www.flickr.com/photos/77996448@N07/7001356636/in/photostream/

முந்தைய கட்டுரைஏ.ஏ.ராஜ்- ஒருகடிதம்
அடுத்த கட்டுரைராஜநாகங்களும் மண்ணுளிகளும்