வெள்ளையானை -கேசவமணி

வரலாற்றின் கறைபடிந்த பக்கங்களை நாம் அறிந்துகொள்ள வழி செய்ததின் மூலம், நம்மை நாமே சுயவிசாரணை செய்துகொள்ள தூண்டுதலாய் இருக்கிறது தங்களின் வெள்ளை யானை. தங்களின் சிறிய உரிமைகளுக்காக போராடத் துணிந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இப்படியான கோரமான முடிவு நேர இறைவன் ஏன் சம்மதிக்கிறான்? அவர்களுக்கு உதவாமல், உதவுபவர்களையும் அவர்களிடமிருந்து பிரித்து இறைவன் காட்ட விரும்புவதென்ன? உண்மையில் இறைவன் என்பதே கற்பனைதானோ? நம் மனப்பிரமைதானோ?

சற்றே விரிவாக என் வலைதளத்தில்

அன்புடன்

கேசவமணி.

முந்தைய கட்டுரைதியடோர் பாஸ்கரன் -சுட்டிகள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 12