ரங்கசாமி இளங்கோ

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

சமீபத்திய ‘The Week’ இதழில், ரங்கசாமி இளங்கோ என்பவரை இந்த ஆண்டின் சிறந்த மனிதராக தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர் குத்தம்பாக்கம் கிராமத்தில் எற்படுத்திய மிகப்பெரிய மாற்றத்தை பற்றியும் வெளிவந்த கட்டுரையின் சுட்டி:

GRAMNOMICS


The Kumarappa Model

உங்கள் கவனத்திற்கு கொண்டுவரவேண்டும் என்று நினைத்தேன்.

அன்புடன்,
ராஜசேகர்.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 7
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 8