நாகார்ஜுனன் எழுதி ஆழி வெளியிட்ட கட்டுரைத் தொகுப்பான நளிர் என்கிற நூலுக்கான விமர்சனக்கூட்டம் வரும் வெள்ளிக் கிழமை, அக்டோபர் 2, 2009, காலை 10.00 மணிக்கு, சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் மாவட்ட நூலகத்தின் சிற்றரங்கத்தில் நடைபெறவுள்ளது.
பேராசிரியர்கள் வீ.அரசு, தமிழவன், எழுத்தாளர்கள் சண்முகம், வாசு, மற்றும் நூலாசிரியர் நாகார்ஜுனன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கிறோம்.
அன்புடன்
செ.ச.செந்தில்நாதன்
பதிப்பாளர் ஆழி
99401 47473