எழுத்து பிரசுரம் வெளியீடாக வந்துள்ள ‘வெள்ளையானை’ நாவல் வெளியீட்டு விழா வரும் 30-11-2013 அன்று சென்னையில் நிகழ்கிறது
இடம் புக்பாயிண்ட் அரங்கம் , ஓரியண்ட் பிளா ஸ்வேன்
நேரம் மாலை 5. மணி
பங்கேர்போர்
ஆதிநந்தன் இலெமூரியர்
எழுத்தாளர் இமையம்
எழுத்தாளர் கவுதம் சன்னா
டாக்டர் செ.கு.தமிழரசன் எம்.எல்.ஏ
பேரா.சரஸ்வதி
எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார்
இயக்குநர் வெற்றிமாறன்