கோவை ஞானியின் இணையதளம்

அன்புடையீர்,

தமிழறிஞர் கோவை ஞானி ஐயா அவர்கள் மார்க்சியம் – மெய்யியல், தமிழ்மெய்யியல் – தமிழ் மார்க்சியம் , இலக்கியத்திறனாய்வு உள்ளிட்ட பலதளங்களில் தொடர்ந்து பல ஆண்டுகளாக இயங்கிவருபவரென்பதைத் தாங்கள் நன்கறிவீர்கள். அரிய முயற்சியில் அவருடைய படைப்புகள் அனைத்தும் ஒளி நகல்(Scan) செய்யப்பட்டு இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தைத் தங்களின் நண்பர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டுகிறேன்.

இணையதள முகவரி : http://kovaignani.org/

அன்புடன்,
கோவை ஞானி(கி. பழனிச்சாமி, மாதவன் பழனிச்சாமி)க்காக,

க. ஜவஹர்.

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைநேரு x பட்டேல் விவாதம்