ஆனால் மிகப்பெரிய பிழை ஒன்று நிகழ்ந்துள்ளது. கதையின் பெயர் ‘மு.வ.வின் எக்ஸ்ரே’ என நினைக்கிறேன். வந்து படுத்துக்கொண்டு “நாம் மாறியிருக்கிறோம். ஆனால் வளர்ந்திருக்கிறோமா?” என்ற புத்தம்புதிய, ஆழமான கேள்வியைக் கேட்பவர் மு.வ தான். ராமகிருஷ்ணன் சரிபார்த்துக்கொண்டால் நல்லது.