சுயவிவரம்
எனது இயற்பெயர் வெற்றிவேல். வயது 22. சொந்த ஊர் மயிலாடுதுறை. தற்போது தங்கி இருப்பது சென்னையில். BPO, விற்பனை பிரதிநிதி என வேலையும் வாழ்க்கையும் சில மாதங்களுக்கு ஒருமுறை மாறியபடி இருக்கும் :) இதற்கு முன் ஒரு நாலுகதைகள் எழுதி இருந்தாலும் நண்பர்கள் தவிர யாரிடமும் படிக்கக்கொடுத்ததில்லை :)
இதுவரை குறைந்தது வாரம் ஒரு புத்தகமாவது படித்துவிடுவது என்பது மட்டுமே பெருமை கொள்ளும் ஒரே
பழக்கம். இலக்கியத்தை விட இசை மிகவும் பிடிக்கும்.
அன்புடன்,
லூஃசிபர் ஜே வயலட்