ஜெயன் கோபாலகிருஷ்ணன்

jeyan

ஜெயன் கோபாலகிருஷ்ணன்

சொந்த ஊர்: குமரி மாவட்டத்தில் உள்ள முருங்கவிளை என்ற கடற்கரை சிற்றூர்.
கல்வி: நாகர்கோயில் எஸ்.எல்.பி அரசு மேனிலைப்பள்ளி மற்றும் தெ.தி.இந்துகல்லூரியில்
தற்பொழுது மென்பொறியாளராக சென்னையில் வேலை.

இலக்கியம் தவிர பயணத்திலும் ஆர்வம் உண்டு.

முந்தைய கட்டுரைஒழிமுறி – இன்னொரு விருது
அடுத்த கட்டுரைபுறப்பாடு – வறுமை – கடிதம்