நமக்குத் தேவை டான் பிரவுன்கள்

தமிழில் நமக்கு இன்று தேவை டான் பிரவுன்போல, ஸ்டீபன் கிங்போல, சேத்தன் பகத்போல ஈர்ப்புள்ள வணிக எழுத்தாளர்கள். அவர்களை உருவாக்கிக் கொண்டுசேர்க்க பதிப்பாளர்கள் முயல வேண்டும். இல்லையேல், அடுத்த தலைமுறையில் தமிழில் வாசிக்க யாரும் இருக்க மாட்டார்கள்!

இந்து தமிழில் என் கட்டுரை

முந்தைய கட்டுரைபுறப்பாடு II – 18, கூடுதிர்வு
அடுத்த கட்டுரைபுறப்பாடு – கடிதங்கள் 1