கடல் – கொரிய திரைவிழாவில்

இன்று [3-10-2013 ] தொடங்கிய தென்கொரியவின் பெருமைக்குரிய திரைநிகழ்வான பூசான் திரைவிழாவில் கடல் திரையிடப்படுகிறது. தவிர்க்கக்கூடாத ஐந்து படங்களில் ஒன்று என்று கடல் படம் முன்வைக்கப்படுகிறது. [பிற படங்கள் “Unforgiven” (Japan), Dawn of the Dead 3D” ( Korea ) A Touch of Sin” (China) “Come, Come, Come Upward” (Korea)] மணி ரத்னம் நிகழ்ச்சியில் விருந்தினராகக் கலந்துகொள்கிறார்

கிம் ஜி சியோக் எழுதிய குறிப்பு இப்படிச் சொல்கிறது. ‘Mani Ratnam’s epic drama about salvation and forgiveness shows charisma and brilliant imagery. The story begins with the long and ill-fated relationship between two theology students, Sam Fernando and Bergman. When he begins his priesthood in a small town by the sea, Sam embraces Thomas, whom had been abandoned by everyone, with love. But because of Bergman’s evil plot, Father Sam is imprisoned, while Thomas falls into a life of wicked deeds under Bergman’s influence. Thomas is, however, later able to slowly escape the world of darkness when he falls in love with Bea. In this film, Ratnam explores how far salvation and forgiveness is possible through faith. To Thomas, who has lived all his life in hate, that salvation and forgiveness is possible through ‘love’. That love is stronger than Father Sam’s faith. Thus Ratnam is able to showcase his exceptional skills in telling a story about “conflict and resolution between characters.” His long time collaborator, A.R. Rahman’s beautiful music alongside the stunning imagery perfects the film. (KIM Ji-Seok)

திரைவிழா குறிப்பு


ஐந்து படங்கள்

கடல் அறிமுகக்குறிப்பு

முந்தைய கட்டுரைபுறப்பாடு II – 14, ரணம்
அடுத்த கட்டுரைதிரைப்பாடல்கள் எழுபதுகள்….