தமிழ்ச் சமணம்

சமீபத்தில் கவனத்துக்கு வந்த இந்த இணையதளம் சமண மதத்தைப் பற்றி நிறைய தகவல்களை ஆதாரபூர்வமாகச் சொல்கிறது. தமிழ் நாட்டில் இன்னமும் சமணர்கள் நிறையபேர் இருக்கிறார்கள் என்பதே நாம் அறியாதது. சமணம் குறித்து நாம் அறிந்தவை பெரும்பாலும் சைவத் தமிழறிஞர்கள் பொதுவாக எழுதியவை. இந்த இணைய தளம் ஒரு சமணரின் நோக்கில் எழுதப்பட்டிருக்கிறது

திருக்குறளுக்கு அளிக்கப்பட்டிருக்கும் சமண விளக்கம் கவனத்துக்குரியது

http://banukumar_r.blogspot.com/

முந்தைய கட்டுரைவாக்களிக்கும் பூமி 7, ஹார்வார்ட்
அடுத்த கட்டுரைவாக்களிக்கும் பூமி 8, அல்பெனி