எழுத்தாளர்களைப் பற்றிய பதிவுகள்

சமீபத்தில் தற்செயலாக இந்த இணைய தளத்தை வாசித்தேன். எழுத்தாளர்களைப் பற்றிய எளிமையான பதிவுகள். பெரும்பாலும் அவர்களின் தனிப்பட்ட குணாதிசயங்களைப் பற்றியவை. எழுத்தாளர்களில் பலரது ஆளுமைகள் இன்று மறக்கப்பட்டுவிட்டன என்ற நிலையில் இக்கட்டுரைகள் முக்கியமானவை என்ற எண்ணம் ஏற்பட்டது.

http://jeeveesblog.blogspot.com/search/label/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D

முந்தைய கட்டுரைஇந்திய சிந்தனை -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஉரை, கடிதங்கள்