இமயமலை அபாயகரமான ரோடுகளில் ட்ரக் ஓட்டும் சாகசம் பற்றிய ஒரு ரியாலிடி நிகழ்ச்சியும் கொஞ்ச நாட்கள் பிரபலமாக இருந்தது. மிக மிக குறுகிய சாலைகளும் அபாயகரமான வளைவுகளும்…
வேடிக்கை என்னவென்றால் இதில் ஒரு ஓட்டுனர் (வெளிநாட்டவர்) டெல்லியிலிருந்து வெளியே வருவதற்குள் நான் இந்த ஆட்டத்திற்கு வரவில்லை என்று விலகிவிட்டார் – (உள்ளூர் தெருக்களில் ஓட்டுவது மலைப்பாதையை விட அபாயகரமாக இருக்கிறது என்று!)
சிவா கிருஷ்ணமூர்த்தி