ஆதவ் அறக்கட்டளை- இரு கட்டுரைகள்

https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash3/946852_505503502838427_1211727314_n.jpg” alt=”” />

என் பிரியத்திற்குரிய இயலிசை வல்லபியும் வானவன்மாதேவியும் நடத்தும் ஆதவ் அறக்கட்டளையின் ஐந்தாம் ஆண்டு விழாவுக்குச் சென்றிருந்த இரு நண்பர்கள் எழுதிய கட்டுரைகளை வாசித்தேன்.

இலட்சியவாதம் என்பதைப்போல கவர்ச்சியானது பிறிதொன்றில்லை என்ற எண்ணம் மீண்டும் உறுதியாகியது. எந்தப்புள்ளியில் மானுடம் அதை உருவாக்கிக் கொண்டிருக்கும்! அந்தக்கணம் முதல் ஆரம்பமானதையே நாம் மானுட நாகரீகம் என்கிறோம்

ஜெ

ஒளிவிடு ஒளியேற்று சுநீல்கிருஷ்ணன்

வானவன் மாதேவி என்னும் வாமன அவதாரம்.

முந்தைய கட்டுரைராஜகோபாலனின் கன்னிப்படையல்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைபுதியவர்களின் கதைகள் 11 , வாசுதேவன்- சுனில் கிருஷ்ணன்