கே.ஜே.அசோக்குமார்

சுயவிவரம்:

பெயர்: கே.ஜே.அசோக்குமார்,

படிப்பு, வேலை: கும்பகோணத்தில் பிறந்து திருவாரூரில் வாழ்ந்து திருச்சியில் படித்து சென்னை, தில்லியில் வேலைபார்த்து, தற்போது ஒரு தனியார்துறையில் புனேயில் வேலைபார்க்கிறேன். பத்துவயதில் எழுத்தாளனாக என்னை உணர்ந்தாலும் மிக மெதுவாகவே எழுத்துலகிற்கு வந்தேன்.

பிடித்த பிடித்த எழுத்தாளர்கள் அசோகமித்ரன், தி.ஜானகிராமன், சுந்தரராமசாமி, பாவண்ணன், ஜெயமோகன்.

இதுவரை வந்த கதைகள்: வார்த்தை, உயிர்எழுத்து, சொல்வனம் போன்ற இதழ்களில் கதைகள் வெளியாகியுள்ளன.

சொல்வனம் இதழில் வெளியான கதைகளின் லிங்க்: http://solvanam.com/?author=120

என் வலைப்பூ: www.kjashokkumar.blogspot.in

முந்தைய கட்டுரைராம்
அடுத்த கட்டுரைபுதியவர்களின் கதைகள் 8, சோபானம் – ராம்