அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
சமீபத்தில் காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் வட்டம் விராலூர் கிராமத்தில் நான் கண்டுபிடித்த சோழர் கால கல்வெட்டு, சிவலிங்கம், நந்தி குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் இன்று (28-7-2013) வெளியான செய்தி. இக்கண்டுபிடிப்பிற்கு மிகவும் உதவிய L N புரத்தை சேர்ந்த அய்யனாருக்கும், கல்வெட்டு படித்து உதவிய என் கல்வெட்டு ஆசிரியர் வரலாற்றறிஞர் எஸ். ராமச்சந்திரன் அவர்களுக்கும் என் நன்றிகள்.. புகைப்படங்களையும் இணைத்திருக்கிறேன்
சுட்டி: http://epaper.timesofindia.com/Repository/ml.asp?Ref=VE9JQ0gvMjAxMy8wNy8yOCNBcjAwNjAw&Mode=HTML&Locale=english-skin-custom
—
நன்றி,
தங்கள் அன்புள்ள,
சரவணக்குமார்
தளம்: https://sites.google.com/site/tnexplore/