லேசாக நடுங்கும் குரலுடன் ஒரு வயது முதிர்ந்த பெண்ணின் குரல்! பக்கத்தில் கொஞ்சம் ஜெயபாலைக் கூப்பிடுறீங்களா? எனக் கேட்டது. ராங் நம்பர் என்று சொல்லி வைத்தேன். மீண்டும் எஸ்டிடீ! மீண்டும் அதே குரல்! மறுபடியும் ராங் நம்பர் என்றேன்!
மறுபடியும் போன்! லேசான எரிச்சலுடன் போனை எடுத்தால், நீங்க யார் பேசுறது? ஜெயபாலை உங்களுக்குத் தெரியாதா? என்று வினவியது. இங்க அப்படி யாரும் இல்லையம்மா எனச் சொல்லி போனை வைத்தேன்.
ஒரு சிறிய அனுபவக்கட்டுரை. சிலசமயம் அனுபவங்கள் சிறுகதையாகவே நிகழ்ந்துவிடுகின்றன