யாழ்ப்பாணத்தில் இருந்து நண்பர் உதயன் சித்தாந்தன் நடத்தும் கவிதைக்கான மும்மாத இதழ் மறுபாதி வெளிவந்துள்ளது. சமகாலக் கவிதைகளை பற்றிய விமரிசனமும் இளம் கவிஞர்கலின் ஆக்கங்களும் கொண்ட முக்கியமான இதழ் இது
இதன் இவ்விதழில் நான் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். இதழை இணையத்திலும் வாசிக்கலாம் இணைப்பு
ஜெ
marupaathy.blogspot.com