கடந்த இரண்டு ஆண்டுகளாக மலேசியாவின் தமிழ் இலக்கியத்தை உலகத்
தமிழர்கள் மத்தியில் கொண்டு செல்வதில் முனைப்பு காட்டிவந்த
வல்லினம் இதழ் ‘கலை இலக்கிய விழா’என்ற மாபெரும் நிகழ்வினை வரும்
29.08.09 நடத்தவுள்ளது.
0 ஓவியர் சந்துருவின் ஓவிய கண்காட்சி
0 ஸ்டார் கணேசனின் புகைப்படக் கண்காட்சி
0 சிங்கை இளங்கோவனின் மேடை நாடகம்
0 ம.நவீன்,பா.அ.சிவம்,மஹாத்மன் ஆகியோரின் புத்தக வெளியீடு
0 கவிதை சிறுகதை திறனாய்வு
இவற்றோடு
காலாண்டிதழான
‘வல்லினம்’இதழ் இனி அகப்பக்க இதழாக மாதம் தோறும் வருவதை ஒட்டி
வல்லினம் அகப்பக்க அறிமுகமும் இடம்பெரும்.
http://vallinam.com.my/ வல்லினம் அகப்பக்க இதழில் அனைவரையும் பங்குகொள்ள அழைக்கிறோம்.
இடம்: தான் சிரீ சோமா அரங்கம்
நேரம் : காலை 9.00 முதல் இரவு 7.00 வரை
(மேல் விபரங்களுக்கு: http://anjady.blogspot.com/ , http://vallinam.com.my/ )
அன்புடன்,
வல்லினம் ஆசிரியர் குழு