கனடிய இலக்கியத் தோட்டத்தின் 2012-ம் ஆண்டுக்கான இலக்கியத் தோட்ட விருதுகள் ஜூன் 15-ம் ஆண்டு, டொராண்டோவில் நடைபெற்றது. விழாவில் நாஞ்சல் நாடனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் பிற விருதுகளும் வழங்கப்பட்டன.
விருது பெற்றவர்கள் விவரங்கள்:
புனைவு : கண்மணி குணசேகரன் – அஞ்சலை நாவலுக்காக
அபுனைவு-1 : பிரபஞ்சன் – தாழப் பறக்காத பரத்தையர் கொடி நூலுக்காக
அபுனைவு-2 : அப்பு – வன்னி யுத்தம் நூலுக்காக
மொழிபெயர்ப்பு-1 : எம்.ஏ.சுசீலா – தஸ்தாயெவ்ஸ்கியின் அசடன் நூலுக்காக
மொழிபெயர்ப்பு-2 : வைதேகி ஹெர்பர்ட் – சங்க இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததற்காக
கவிதை-1 : நிலாந்தன் – யுக புராணம் தொகுப்புக்காக
கவிதை-2 : தேவ அபிரா – இருள் தின்ற ஈழம் தொகுப்புக்காக
கணிணி விருது : முகுந்தராஜ் – eKalappai மென்பொருளுக்காக