என் சரித்திரம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

இந்த சுட்டியில் என் சரித்திரம் புத்தகம் ஆடியோ வடிவில் இருக்கிறது . நமது நண்பர்களுக்குப் பயன்படும்

http://www.tamilaudiobooks.com/Uvesa.php

அன்புடன்
பன்னீர் செல்வம்

முந்தைய கட்டுரைஇலக்கியத்தில் வர்ணனைகள்
அடுத்த கட்டுரைசீனா – ஒரு கடிதம்