விவாதிக்கப்பட்ட படைப்புகள்

சிறுகதை முதல் அமர்வு

1 செவ்வியல் உலகச்சிறுகதை Am I Insane? Guy De Maupassant

பேசுபவர் ராஜகோபாலன் ஜானகிராமன்

2 இரண்டாம் கட்ட உலகச்சிறுகதை வீட்டின் அருகே மிகப்பெரும் நீர்ப்பரப்பு
(SO MUCH WATER SO CLOSE TO HOME) ரேமண்ட் கார்வர்
பேசுபவர் விஜயராகவன்

3 இன்றைய காலகட்ட உலகச்சிறுகதை FREE FRUIT FOR YOUNG WIDOWS
NATHAN ENGLANDER

பேசுபவர் சித்தார்த் வெங்கடேசன்

4 செவ்வியல் காலகட்ட இந்தியச் சிறுகதை ஆசாபங்கம் (வங்கம்) தாகூர் பேசுபவர் கடலூர் சீனு

5 பிற்கால இந்தியச் சிறுகதை

சந்தனுவின் பறவைகள் (மலையாளம்) பால் சக்காரியா பேசுபவர் சுனீல் கிருஷ்ணன்

சிறுகதை இரண்டாம் அமர்வு

1 முதல் தலைமுறை தமிழ்ச்சிறுகதை – அன்று இரவு புதுமைப்பித்தன் – பேசுபவர் ஜடாயு

2 இரண்டாம் தலைமுறை தமிழ்ச்சிறுகதை விகாசம் சுந்தர ராமசாமி பேசுபவர் அருணா

3 மூன்றாம் தலைமுறை தமிழ்ச்சிறுகதை கதை கந்தர்வன் பேசுபவர் தனா

4 நான்காம் தலைமுறை தமிழ்ச்சிறுகதை நீர் விளையாட்டு பெருமாள் முருகன் பேசுபவர் சுதா ஶ்ரீனிவாசன்

5 சமகால தமிழ்ச் சிறுகதை இரவில் கரையும் நிழல்கள் கவின்மலர் பேசுபவர் சு.யுவராஜன்

கவிதை அமர்வு

1 உலகக்கவிதை

1. பிரிவு லியோபோல்டு செங்கோர் (ஆப்பிரிக்கா)

2. யாராய் இருந்தால் என்ன? – பவுலுஷ் சைலன்ஷ்யாரியஸ்(கிரேக்கம்)

3. அஸ்திவாரங்கள் – அன்னா அக்மதோவா (ருஷ்யா)

பேசுபவர் :க மோகனரங்கன்

2 இந்தியக்கவிதை

1. பழக்கப்படுத்துதல்
2. சோறு

அனிதா தம்பி (மலையாளம்)

பேசுபவர் மணிகண்டன்

தமிழ்க்கவிதை முதல் தலைமுறை

1. பாலை — பிரமிள்
2. என்ற ஒன்று – அபி

பேசுபவர் சீனிவாசன்

தமிழ்க்கவிதை இரண்டாம்தலைமுறை

1 அள்ள அள்ள = கல்யாண்ஜி
2. மறு பரிசீலனை ஆத்மாநாம்

பேசுபவர் சுரேஷ்

சமகாலத்மிழ்க்கவிதை

1. தாண்டவம் – இளங்கோ கிருஷ்ணன்
2. லட்சுமி டாக்கீஸ் -இசை

பேசுபவர் கிருஷ்ணன்

1. உள்ளே வைத்து உடைப்பவர்கள் -லிபி ஆரண்யா

2. முன்னொரு காலத்தில் குணசேகரன் என்றொருவன் வாழ்ந்து வந்தான் இசை
லிபி ஆரண்யா

பேசுபவர் சாம்ராஜ்

முந்தைய கட்டுரைதென்புலம்
அடுத்த கட்டுரைதட்டைத்தமிழன்