நமது தொழில்நுட்பம்-இணைப்புகள்

நமது தொழில்நுட்பம் தொடர்புடைய கருத்துக்கள் இங்கெல்லாம்:
http://www.thehindu.com/opinion/op-ed/the-indian-way-no-way/article4804513.ece
http://www.thehindu.com/opinion/op-ed/not-all-jugaad-is-fraud/article4827455.ece
http://www.thehindu.com/opinion/op-ed/dinesh-thakur-responds/article4827458.ece
இவற்றில், தினேஷ் தாக்கூர் சொல்லும் தரப்பில் எனக்கு மிகப் பெரிய உடன்பாடு உண்டு.

We tend to get away with doing work, any work, with the least level of perfection we can get away with.

பொதுவாக அன்றாட வாழ்வில் நாம் காணும் செய்நேர்த்தி(யின்மை) அளவுகள், “யோக: கர்மஸு கௌசலம்” என்று சொன்ன மரபில் வந்தவர்கள் நாமெல்லாம் என்னும் எண்ணத்தில் பெரியதொரு அவநம்பிக்கையைத்தான் தோற்றுவிக்கிறது!

விஜய்

முந்தைய கட்டுரைசுதந்திரமும் கனவும்
அடுத்த கட்டுரைஉயர்தர நகைச்சுவை