அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,
அசீவகம் பற்றிய புதிய பார்வை இந்த காணொளிகளில் பகிரப்படுகிறது ..நீங்கள் விரும்புவீர்கள் என நம்புகிறேன்
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=O6omKaHFCQY
http://www.youtube.com/watch?v=M9Ch8oQOl7M
ஏழு காணொளிகள் யுடியூபில் உள்ளது.
அன்புடன்
சிவகுமார்