அறிமுகம்இலக்கியம் ஹரன் பிரசன்னா July 28, 2013 ஹரன் பிரசன்னா திருநெல்வேலிக்காரர். இப்போது சென்னையில் வசிக்கிறார். கிழக்கு பதிப்பகத்தில் பணியாற்றுகிறார். இவரது வலைத்தளம் நிழல்கள் இவரதுகதைகளையும் கட்டுரைகளையும் கொண்டது