ஸ்டான்போர்ட் வானொலியில் என் நேர்காணல்

ஸ்டான்ஃபோர்ட் பல்கலை எஃப் எம் வானொலியில் என்னுடைய நேர்காணல் வரவிருக்கிறது்

ஆகஸ்ட் 12 புதன் கிழமை அமெரிக்க ப்சிஃபிக் நேரம் காலை 7.30 மணி முதல் 9 மணி வரை (இந்திய நேரம் ஆகஸ்ட் 12 புதன் இரவு 8 மணி முதல் 9.30 வரை)   நேர்காணல் ஒலிபரப்பாகும். வாசகர்கள் தொலை பேசியில் அழைத்து என்னிடம் கேள்விகள் கேட்க்கலாம்.

அழைக்க வேண்டிய தொலைபேசி எண் 650 723 9010 இந்த பேட்டியை www.itsdiff.com அல்லது http://kzsu.stanford.edu/ என்ற தளங்களில் கேட்க்கலாம்.

முந்தைய கட்டுரைகிளி சொன்ன கதை :கடிதங்கள்
அடுத்த கட்டுரைமுரளி