ஹோமியோ அறிமுகம்

ஹோமியோபதி பற்றி இரண்டாண்டுகளுக்கு முன்பு நான் வாசித்த ஒரு கட்டுரை அதன் மீது எனக்கிருந்த எல்லா நம்பிக்கையையும் அழித்தது. அது ஒரு placebo முறை மட்டுமே என எண்ண ஆரம்பித்தேன். ஏனென்றால் எனக்கு அதற்குமுன் அம்மருத்துவமுறை அளித்த அனுபவங்களும் மிக எதிர்மறையானவை. அது எந்த விளைவையும் உருவாக்கவில்லை என்றே அறிந்திருக்கிறேன்

ஹோமியோபதியின் அடிப்படை நூல்கள் பற்றிய ஓர் அறிமுகக் குறிப்பை ஆம்னிபஸ் இணையதளத்தில் வாசித்தேன். நல்ல கட்டுரை

முந்தைய கட்டுரைநட்புக்கூடல் -திருச்சி
அடுத்த கட்டுரைகோயில்நிலங்கள்-கடிதம்