சங்க இலக்கியம் பயில

சங்க இலக்கியத்தை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துவரும் வைதேகியின் இணையதளம் இது. ஆங்கிலமொழியாக்கமும் தமிழ் விளக்கமும் உள்ள இந்த தளம் தமிழில் போதிய அறிமுகமில்லாதவர்கள் சங்க இலக்கியத்தை வாசிப்பதற்கு மிகமுக்கியமானது

வைதேகி இணையதளம்

முந்தைய கட்டுரைவாசிப்பின் நிலைகள்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைஉள்ளுணர்வைப் பயில்தல்