கட்டுரைவாசகர் கடிதம் ஆழ்நதியைத்தேடி-மதிப்புரை March 11, 2013 தமிழிலக்கியத்தின் ஆன்மிக சாரம் என்ன? எனும் வினாவைப் பின்தொடர்ந்து சென்ற ஜெயமோகனின் தேடல்கள் கட்டுரைகளாக இத்தொகுப்பில் உள்ளன. ஆன்மிக நோக்கு என்பதை முழுமையான உண்மையை நோக்கிய ஒரு நகர்வு, ஒட்டுமொத்தமான அணுகுமுறை என விளக்குகிறார். முழுமையான என்பதை holistic என்பதன் தமிழாக்கமாகப் பார்க்கலாம்