நிகழ்ச்சி சென்னையில் பேசுகிறேன் January 5, 2013 சென்னையில் நான் உயிர்மை வெளியீடாக வரவிருக்கும் சிவகாமி எழுதிய உண்மைக்கு முன்னும்பின்னும் என்ற நாவலை வெளியிட்டு பேசுகிறேன் இடம் 160, புக்பாயிண்ட் அரங்கம் .அண்ணாசாலை ஸ்பென்ஸர் பிளாசா எதிரில் சென்னை 2 நாள் 6-1-2013 நேரம் மாலை ஐந்துமணி