பரிபாடலின் முதல் வரி – அடுத்ததும் மிக அழகானது தான்
மறு பிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி
இந்த காணொளி – கிழக்கு மற்றும் மேற்கு மாயைகள் பற்றி.
சற்று மெதுவாக ஆரம்பிக்கிறார். மிருதுவான நகைச்சுவை – தொடும் கருத்துகள்.
ஏற்கனவே சொல்லப்பட்ட விஷயங்கள் ஆயினும் மறுபிறவி எடுத்து அவதார காரணம் கொண்ட விஷ்ணு போல..
பல துணுக்குகள் ஒளிரும் .
http://www.ted.com/talks/devdutt_pattanaik.html
அன்புடன் முரளி