அணு-ஒருபடம்

ஜெ,

23Skidoo என்ற இந்த படத்தை நண்பர் பயணி விஜயானந்த் அறிமுகப்படுத்தினார். 1964இல் எடுக்கப்பட்ட படம் இது.
எவ்வளவு அழகாகவும், நுட்பமாகவும் எடுத்திருக்கிறார் இயக்குனர் என்ற வியப்பு மேலிடுவதை தவிர்க்க முடியவில்லை.

நேரமிருப்பின் பாருங்கள்.

http://www.nfb.ca/film/23_skidoo/

http://vimeo.com/29385821

  • குறிச்சொற்கள்
  • அணு
முந்தைய கட்டுரைபந்தி ஒரு விவாதம்
அடுத்த கட்டுரைஅகம்-கடிதங்கள்