குத்துப்பாட்டு , இரு கடிதங்கள்

எனக்குப் பிடித்த பத்து குத்துப் பாட்டுகளை இங்கே தொகுத்திருக்கிறேன்….உங்களுக்கும் இவை பிடிக்குமா?
 
 
1. குறுக்கு பாதையிலே, நிறுத்தி வழிமறிச்சி….

2. மன்னார்குடி கலகலக்க, மதுர ஜில்லா மணமணக்க….

3. கேட்டேளே அங்கே, அத பார்த்தேளா இங்கே….

4. அண்டங்காக்கா கொண்டக்காரி……

5. ஜனவரி மாதம் முன் பனிவிழும் நேரம்….

6. ஆல்தோட்ட பூபதி நானடா..

7. ஆழ்வார் பேட்ட ஆண்டவா.. வேட்டிய போட்டு தாண்டவா…

8. எலந்தப் பழம்…எலந்தப் பழம்…ஒனக்குத் தான்

9. மன்மத ராசா..மன்மத ராசா…கன்னி மனச

10. வாழ்க்கைய யோசிங்கடா.. தலையெழுத்த நல்லா வாசிங்கடா.. 
அன்புடன்
பெத்துசாமி
 அன்புள்ள ஜெயமோகன்

என் வழியாகக் கடந்து செல்லும் குத்துப்பாடல்கள்
அழகான பொண்ணு நான்  அதுக்கேத்த கண்ணுதான்

யாரடி நீ மோஹினி கூறடி என் கண்மணி 

 பேட்டை  ராப்

சிக்கு புக்கு ரயிலே

கொக்கு சைவே கொக்கு ஒரு கெண்ட மீனை கண்டு விரதம் முடிசிடீச்சு.

எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வைப்பாட்டி 

V.Srinivasan

முந்தைய கட்டுரைகத்தாழ கண்ணாலே
அடுத்த கட்டுரைநவீன மருத்துவம் மேலும் இரு கடிதங்கள்