சில படைப்புகள்

அன்புள்ள ஜெ,

ஆகும்பே பயணத்துக்குப் பிறகு நீச்சல் கற்றுக்கொள்வது என்ற முடிவுடன் வந்து இப்போது ஓரளவு கற்றுக்கொண்டுள்ளேன். ஒரு சிறு முயற்சியாக நான் நீச்சல் கற்றுக்கொண்ட அனுபவத்தை எழுதியுள்ளேன்.

உங்களுக்கு தினமும் வரும் பல தொல்லைகைகளில் இதுவும் ஒன்று. :)

http://www.velavanam.com/2012/10/Swim.html

தவளையை அறிந்த கணம்

அன்புடன்

சுரேஷ் பாபு

அன்புள்ள ஜெ

நான் எழுதிய ஒரு பதிவு கீழே சுட்டியில். என் ஆசையை, ஒரு கனவை, கதை ‘போல’ எழுதி இருக்கிறேன்.

அன்புடன்
சந்தோஷ்

முந்தைய கட்டுரைவஞ்சீசபாலன்
அடுத்த கட்டுரைஅன்னியமுதலீடு- விவாதம்