புதுக்கோட்டையில் காந்தி விழாவில் பேசுகிறேன்

புதுக்கோட்டை காந்தி பேரவை நிகழ்த்தும் காந்திய விழாவில் கருத்தரங்க உரை ஆற்றவிருக்கிறேன்.

நாள் அக்டோபர் 2

நேரம் : மாலை ஆறுமணி

இடம் : நகர்மன்றக் கட்டிட அரங்கு,வடக்குராஜவீதி

நிகழ்ச்சி:

காந்தி விருது வழங்குபவர்: ம.திருமலை அவர்கள் [துணைவேந்தர் , தஞ்சை தமிழ்ப் பல்கலை]

விருது பெறுபவர் : சுப்ரபாலன்,சென்னை

கருத்தரங்கு தலைமை: தஞ்சை ராமமூர்த்தி

பேருரை: ஜெயமோகன்

தொடர்புக்கு: காந்திபேரவை தினகரன்

[email protected]

8900348852

முந்தைய கட்டுரைகருநிலம் – 2 [நமீபியப் பயணம்]
அடுத்த கட்டுரைசீயமங்கலம்